×

2 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

 

The post 2 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சியர்கள்! appeared first on Dinakaran.

Tags : District ,Ruler Prabushankar ,Thiruvallur ,Ruler Arunraj ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!