×

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்ய பரிந்துரை!!

சென்னை : பள்ளிகளில் நடைபெறும் கோச்சிங் சென்டர்களை தடைசெய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை அமைக்க வேண்டும் மாநில அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை அளித்துள்ளது. பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலே நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே மாணவர்களை தயார் செய்வதாக கல்விக் கொள்கை வரையறை குழு தெரிவித்துள்ளது.

The post பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களை தடை செய்ய பரிந்துரை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Education Policy Committee ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...