சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அட்டமொக்கை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ராமசாமி உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணிக்கு தோட்டத்தில் புருந்த காட்டு யானை விவசாயி ராமசாமியை தாக்கியது.

The post சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: