முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் தமிழ்நாடு உள்ள மட்டும் சங்கரலிங்கனார் நினைவுகூரப்படுவார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அக்டோபர் 13, விருதுநகர் சங்கரலிங்கனார் நினைவுநாள்.“வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல் வேண்டும். தியாகிக்கு தலைவணங்குவோம்! தாயகத்துக்கு பணிபுரிவோம்” என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு உள்ளமட்டும் சங்கரலிங்கனார் நினைவுகூரப்படுவார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் தமிழ்நாடு உள்ள மட்டும் சங்கரலிங்கனார் நினைவுகூரப்படுவார் appeared first on Dinakaran.

Related Stories: