தமிழகம் சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள்: முத்தரசன் Nov 14, 2023 சங்கராய Mutharasan சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சென்னை: சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என உதாரணமாக விளங்கும் சங்கரய்யா குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார். The post சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துகள்: முத்தரசன் appeared first on Dinakaran.
அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்; கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம்! சென்னையை சேர்ந்த நிபுணர் பகீர் தகவல்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம்; ஒப்புதல் மறுப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கு நாளை முதல் நிலை தேர்வு: 72 பதவிக்கு 2.49 லட்சம் பேர் போட்டி
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் மாபெரும் சாதனைகள் : தமிழ்நாடு அரசு
வாக்குச்சாவடிகளில் பூத் நிலை முகவர்களை நியமிக்க பிஎல்ஏ-2 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!!
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு; தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு வரவேண்டும்: தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது