The post சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு appeared first on Dinakaran.
சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட ஆட்சியர் கார்மேகம் ஆணை பிறப்பித்துள்ளார். மிலாது நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.