சேலம்: சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டான்பிட் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நகல்கள் தரப்படுகின்றன.
The post சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு: 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.