×

பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்தவர் ஆற்றில் மூழ்கி பலி..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். கோவை பீளமேடுபுதூரைச் சேர்ந்த 7 பேர் காவிரி ஆற்றில் குளிக்கும்போது பாபு (47) என்பவர் நீரில் மூழ்கி பலியானார்.

The post பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்தவர் ஆற்றில் மூழ்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Poolampatti ,Salem ,Cauvery river ,Edappadi ,Salem district ,Babu ,Beelameduputhur, Coimbatore ,Phoolampatti ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...