×

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை!

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

 

The post திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை! appeared first on Dinakaran.

Tags : Thirutani Murugan Temple ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு