×

மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க அனுமதி வழங்க பரிந்துரை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி பாய்மர படகு அகாடமி அமைக்க அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளது. 7 கோடியில் அமைய உள்ள அகாடமி பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது.

The post மெரினா கடற்கரையில் பாய்மர படகு அகாடமி அமைக்க அனுமதி வழங்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Flowerboat Academy ,Marina Beach ,Chennai ,Karunanidhi Baimara ,Chennai Marina ,Coastal Regulatory Commission ,State ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...