தமிழகம் ரேஷன் அரிசி பதுக்கல்: அரவை ஆலை உரிமையாளர் கைது Nov 19, 2024 விழுப்புரம் காஞ்சனூர் நடராஜன் தின மலர் விழுப்புரம்: கஞ்சனூர் அருகே அரிசி அரவை ஆலையில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். போலீசாரின் சோதனையில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியதை அடுத்து ஆலை உரிமையாளர் நடராஜன் கைதாகினார். The post ரேஷன் அரிசி பதுக்கல்: அரவை ஆலை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு: இஸ்ரோ தகவல்
சென்னையில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்தபோது விமானத்தில் கோளாறு: 113 பேருடன் அவசரமாக தரையிறங்கியது
கன்னியாகுமரியில் வரும் 30ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா 3 நாள் கோலாகல கொண்டாட்டம்: கண்ணாடி இழை பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி வீதம் மருத்துவத்துறைக்கு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
கட்சி வளரவில்லை… சொத்துகள் மட்டுமே வளர்ந்தன… அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி: ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில் பகீர் தகவல்
பூந்தமல்லி பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்: அடுத்தாண்டு டிசம்பர் வரை தொடரும்; மெட்ரோ அதிகாரிகள் தகவல்
கள்ளழகர் , மருதமலை முருகன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: பழனி முருகன் கோயிலில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
எத்திசையும் தமிழணங்கே என்ற கருப்பொருளில் ஜன. 11, 12ம் தேதி அயலக தமிழர் தினம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
ரயில் கழிப்பிடத்தில் கிடந்த பெண் குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பிப்பதால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்து தீவிற்கு இயக்குநர் கே.பாலசந்தர் பெயர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஐனவரி 10ம் தேதிக்குள் பொங்கல் இலவச வேட்டி, சேலையை ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும்: கைத்தறித் துறை அறிவுறுத்தல்