×

ரேஷன் அரிசி பதுக்கல்: அரவை ஆலை உரிமையாளர் கைது

விழுப்புரம்: கஞ்சனூர் அருகே அரிசி அரவை ஆலையில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். போலீசாரின் சோதனையில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கியதை அடுத்து ஆலை உரிமையாளர் நடராஜன் கைதாகினார்.

The post ரேஷன் அரிசி பதுக்கல்: அரவை ஆலை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kanchanur ,Natarajan ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்களை வைத்து சாதிவாரி...