×

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

The post மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Extraordinary General Secretary ,Edappadi Palanisami ,Indapurai ,M. Thanapal ,Dinakaran ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு