தமிழகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!! Dec 12, 2023 அண்ணாமலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை தின மலர் சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிறந்த தேசியவாதி, பண்பாளரான ரஜினிகாந்த் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார். The post சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்