தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு May 10, 2023 கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குளிச்சோட்டை கன்னியாகுமாரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சிரிலாக்கோட்டை கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ புத்தன் அணையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. The post கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக டிரான்ஸ்பார்மரை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிட மாதிரி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
15 ஆண்டு வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு வழக்கு; மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர மனைவி மனு: நடிகர் ரவிமோகன் பதில்தர குடும்பநல நீதிமன்றம் உத்தரவு
ரூ.822 கோடியில் மல்டி மாடல் வளாகம் கட்டப்பட உள்ள நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன அதிகாரம்; மாநில அரசுக்குக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பீக்ஹவரில் தொந்தரவு செய்யக் கூடாது; போதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 5 விதிமீறல்களுக்கு கட்டாயம் அபராதம்: போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவு
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
சிவகங்கையில் பாறை விழுந்து 5 பேர் பலி எதிரொலி; தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்: கனிம வளத்துறை இயக்குனர் உத்தரவு
தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை; சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்: இயக்குநர் சி.வி.தீபக் தலைமையில் நடந்தது