The post கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை! appeared first on Dinakaran.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை!

குமரி : கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(04-10-23) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.