சென்னை : ராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட் இன்று(நவ.08) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிக்காக ரயில்வே கேட் மூடப்படும் நிலையில் மாற்று பாதையை பயன்படுத்த ரயில்வே அறிவுரை வழங்கி உள்ளது.