3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!!

டெல்லி: ரூ.6,456 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 3 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

 

The post 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: