வயநாடு மக்களவை தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை செல்கிறார்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை செல்கிறார். வயநாடு செல்லும் ராகுல் காந்தி,பொதுக்கூட்டம், பேரணியில் பங்கேற்க உள்ளார்.

The post வயநாடு மக்களவை தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை செல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: