The post புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
- புதுக்கோட் வடக்கு மாவட்டம்
- கவர்னர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
- புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
- தினகாரான்
சென்னை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.