புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 43பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு..!! appeared first on Dinakaran.