The post புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!!

- புதுக்கோட்டை மாவட்டம்
- சாந்தாங்கி புதுக்கோட்டை
- முத்துநாதன்
- ஆயின்குடி
- சாந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்
- முத்துநாதனாய்
- தென் வடக்கு
- சாந்தாங்கி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் முத்துநாதன் (43) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தென்னந்தோப்பில் இருந்த முத்துநாதனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.