புதுச்சேரியில் சோனியா என்பவரின் குழந்தை கடத்தப்பட்டு 9 நாட்களுக்கு பின் மீட்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சோனியா என்பவரின் குழந்தை கடத்தப்பட்டு 9 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெங்களூருவைச் சேர்ந்த காயத்ரி அவரது கணவர் பசவராஜ் ஆகியோர் கைது செய்தனர்.

The post புதுச்சேரியில் சோனியா என்பவரின் குழந்தை கடத்தப்பட்டு 9 நாட்களுக்கு பின் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: