இந்தியா புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!! Mar 06, 2024 புதுச்சேரி புதுச்சேரி ஊராட்சி தின மலர் புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். The post புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!! appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு