ரூ.160 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. 2014 முதல் 2019 வரை மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் தற்போது சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது’ என்றார். முன்னதாக அமைச்சர் அமர் சேவா சங்கத்தை சுற்றிப்பார்த்து குழந்தைகள் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.
The post மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு ஊக்குவிக்க ரூ.160 கோடி: ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.