The post புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாணிக்கம் (83) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 22ல் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்திருந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.