சென்னை: சென்னையில் புழல் சிறையில் காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்தினார். சக நைஜீரிய கைதியை அறை மாற்றியதை கண்டித்து சிறைக்காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல் நடத்தியுள்ளார். சிறை அதிகாரிகள் புகாரின்பேரில் வெளிநாட்டு கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post புழல் சிறையில் காவலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்..!! appeared first on Dinakaran.