The post பிரதமர் மோடி பயின்ற பள்ளியை பார்வையிட, மாணவர்களை அழைத்து செல்ல திட்டம்! appeared first on Dinakaran.
பிரதமர் மோடி பயின்ற பள்ளியை பார்வையிட, மாணவர்களை அழைத்து செல்ல திட்டம்!

டெல்லி : இந்தியாவில் உள்ள 766 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு, 2 மாணவர்களை தேர்வு செய்து பிரதமர் மோடி பயின்ற பள்ளியை, பார்வையிட அழைத்து செல்ல ஒன்றிய அரசு திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேர்ணா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் குஜராத்தின் வாட் நகரில் அமைந்துள்ள இந்த பள்ளியை பார்வையிட உள்ளனர்.