தமிழகம் தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் தீ விபத்து: சீருடைகள் தீக்கிரை Oct 19, 2023 கருங்குளம் பஞ்சாயத் யூனியன் ஆரம்பப் தின மலர் தூத்துக்குடி: கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீயில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பைகள், சீருடைகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. The post தொடக்கப்பள்ளி ஸ்டோர் ரூமில் தீ விபத்து: சீருடைகள் தீக்கிரை appeared first on Dinakaran.
திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி
தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்
விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா?
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்: பள்ளி திறக்கும் முதல்நாளே வழங்க ஏற்பாடு
கோவை மருதமலை வனத்தில் உடல்நலம் பாதித்த தாய் யானைக்கு சிகிச்சை: தாயை பிரியாமல் குட்டியானை பாச போராட்டம்
இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம்!!
உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்