The post மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3ஆவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3ஆவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3ஆவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக மூன்றாவது அலகில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.