நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவு!

 

நியூசீலாந்து: நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: