புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

புதுச்சேரி : கல்லறை திருவிழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: