×

புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் சைலேஷ் குமார் ஆய்வு!

கோவை: காரமடையை அடுத்த பிளிச்சி பகுதியில் ரூ.312 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் சைலேஷ் குமார் ஆய்வு செய்தார். ஆண், பெண் கைதிகளுக்கான சிறைச்சாலை, சிறைக் காப்பாளர் குடியிருப்பு என 3 கட்டங்களாக நடைபெறும் பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

 

The post புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் சைலேஷ் குமார் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Guard Housing Welfare Association ,Sailesh Kumar ,Govai ,Blichi ,Karamada ,Guard Housing Welfare Corporation ,Dinakaran ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...