சேலம்: எடப்பாடி காவல் நிலையம் மீது அதிகாலையில் மர்மநபர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். பணியில் இருந்து காவலர் சத்தம் கேட்டு வௌியில் வருவதற்குள் மர்மநபர் தப்பியோட்டம். தடயவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.