×

PM CARES திட்டத்தில் பெறப்பட்ட 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தில் பெறப்பட்ட 51% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் 4,532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. நிராகரிப்புக்கு எந்த காரணமும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

The post PM CARES திட்டத்தில் பெறப்பட்ட 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Corona ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!