×

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பத்காமில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

The post காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.

Tags : Kashmir Srinagar ,Padgam, Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில்...