இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித் தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
The post பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் 4ம் தேதி வெளியாகும் appeared first on Dinakaran.