தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்விநிதியை கேட்கிறோம். தமிழ்நாடு எப்போதும் மும்மொழி கொள்கைக்கு எதிரானது. மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
The post கல்விநிதி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்: உதயநிதி ஸ்டாலின் கேள்வி! appeared first on Dinakaran.