தமிழகம் பெரியகுளம்: வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!! Nov 09, 2023 பெரியகுளம் வராஹா நதி சித்தாரு வராகனடி சோதுப்பாறை அணை வரஹா நதி... வராஹா Ad பெரியகுளம்: சோத்துப்பாறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் காரணமாக சிற்றாறு, வராகநதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post பெரியகுளம்: வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு மே 30ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டுது மழை; பெரியாறு அணை நீர்மட்டம் 4 நாள்களில் 4 அடி உயர்வு: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் தொடரும் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: டூவீலர்கள், வீட்டு சுற்றுச்சுவர் சேதம்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட நகை கடன் நிபந்தனைகளை திரும்ப பெற கோரி தஞ்சாவூரில் மே 30ல் திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்
கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல தடை: தலையணையில் குளிக்க அனுமதி மறுப்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏந்தி தரிசனம்