×

அவதூறுகளை புறந்தள்ளுவோம்: கட்சித் தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்

சென்னை: அவதூறுகளை புறந்தள்ளுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கண்டும் காணாமல் கடந்து செல்வோம்; மக்கள் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம். எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் இன்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள்? என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post அவதூறுகளை புறந்தள்ளுவோம்: கட்சித் தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,V.C.K. ,President ,
× RELATED பாஜவினர் அனைவரும் அம்பேத்கருக்கு எதிரானவர்கள்: திருமாவளவன் பேட்டி