மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம் என்று ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம். இந்தியாவின் நம்பகத்தன்மையை காப்பாற்ற பிரதமர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு என்று ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
The post நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம்: ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.
