×

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்: துரை வைகோ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என துரை வைகோ அறிவித்துள்ளார். நான் விருதுநகர், திண்டுக்கல், திருச்சியில் போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் விரும்புகின்றனர் என்றும் துரை வைகோ கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும்: துரை வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Chennai ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...