×

நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்: திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

டெல்லி: என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். நடுத்தர மக்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்தார்.

The post நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்: திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kanimozhi ,Delhi ,Karur Lok Sabha ,Jyothimani ,Union ,Bihar ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்