The post பரமக்குடியில், இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில், பட்டாசு வெடித்ததில் ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.
பரமக்குடியில், இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில், பட்டாசு வெடித்ததில் ஒருவர் படுகாயம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில், பட்டாசுகள் வெடிக்கும் போது அதன் மீது கால் வைத்த கீழகன்னிசேரியை சேர்ந்த உதயமூர்த்தி (29) என்பவர் படுகாயமடைந்தார். வலது காலின் சதைப் பகுதிகள் சிதறிய நிலையில், அவர் சிகிட்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.