சீனா: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் T20 100 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றார். மகளிர் டி20 100 மீ ஓட்டத்தில் 56.69 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தார்.
The post பாரா ஆசிய விளையாட்டு: T20 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி appeared first on Dinakaran.