தமிழகம் பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!! Feb 14, 2025 சோழ பண்ருட்டி கடலூர் கண்டாரக்கோட்டை தென்பென் ஆறு Ad கடலூர்: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை தென் பெண் ஆற்றில் சோழர்காலத்து சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறையினர் நடத்திய ஆய்வின்போது கிடைத்த சுடுமண் பொம்மை பெண் அரக்கியின் உருவம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.
பூதப்பாண்டி அருகே தோட்டத்தில் புகுந்து வாழைகள் சேதம்; இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையினர்: விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு 5 மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை வரவேற்பு
கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடியை விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..!!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தேர்வான பணியாளர்களுக்கு அரசு பணி குறித்த அடிப்படை பயிற்சி!!
பெரியார் பல்கலை பொறுப்பு துணைவேந்தர் அதிரடி நீக்கம்: நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை