The post ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு..!! appeared first on Dinakaran.
ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு..!!
சிவகங்கை: கண்டதேவி ஊராட்சியில் முறைகேடாக நிதியை பயன்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை கோரிய வழக்கு. ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தி கோயில் கும்பாபிஷேகத்துக்கு நிதி வழங்கியதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.