பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. கள்ளக்கிணறு பகுதியில் நேற்று இரவு 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

The post பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: