The post பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி..!! appeared first on Dinakaran.
பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிகுள்ளானார்கள். ரோப்கார் சேவை பழுதால் பக்தர்கள் மின் இழுவை ரயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைந்துள்ளனர்.