×

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதிப்பு!!

டெல்லி : பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

The post பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Pahalgam ,Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED பெருவில் 2 ரயில்கள் நேருக்கு நேர்...